நோயற்ற வாழ்வே!    குறைவற்ற செல்வம்!!

ஸ்ரீ இராமரிஷி குருகுலம் வழங்கும்
சித்தர்களின் உடல்சுத்தி பயிற்சி முறைகள்

(Siddhas Detox Master Practice)

இது ஒரு வாழ்நாள் முழுமைக்குமான வாழ்வில் பயிற்சி முறைகளாகும்

உடல் சுத்தம் மன சுத்தம்
மன சுத்தம் ஆரோக்கியம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்ற திருவள்ளுவரின் கூற்றுப்படி உடலில் எந்த வகையிலும் கழிவுகளை தங்க விடாமல் சரியான முறையில் வெளியேற்ற வேண்டும்.

ஏனெனில் உடல் கழிவுகளே நோய், உடல் கழிவுகளை அகற்றினாலே நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

உடல் கழிவுகளை நீக்கும் போது சரியாகும் நோய்கள்:-
  1. சர்க்கரை நோய்
  2. இரத்த அழுத்தம்
  3. தைராய்டு
  4. கொழுப்பு
  5. அல்சர்
  6. தூக்கமின்மை
  7. மலச்சிக்கல்
  8. உடல் வலிகள்
  9. கண் குறைபாடுகள்
  10. தோல் நோய்கள்
  11. உடலில் உள்ள கழிவுகளால் உண்டாகும் கட்டிகள்
  12. முகப்பரு
  13. கல்லீரல் பாதிப்பு

மேலும் பல நோய்களில் இருந்து விடுபட வைக்கும் மருந்து, மாத்திரைகள் அற்ற வாழ்நாள் முழுமைக்குமான வாழ்வில் உடல் சுத்தி...... பயிற்சி முறைகள்:-
  • முடி சுத்தி
  • தோல் சுத்தி
  • கண் சுத்தி
  • வாய் சுத்தி
  • பல் சுத்தி
  • குடல் சுத்தி
  • இரத்த சுத்தி
  • வாயு சுத்தி
  • கால் சுத்தி
  •  பாத சுத்தி
  • கழிவுகளை நீக்கும் முத்திரைகள்
  • கழிவுகளை நீக்கும் தியான பயிற்சி.
  • நாடி சுத்தி
  • இரத்த சுத்தி
  • வாத, பித்த, கப சுத்தி

மேற்கண்ட பயிற்சி முறைகள் மூலமாக உடலின் ஒவ்வொரு பாகமாக அனைத்தையும் சுத்தம் செய்யும் போது உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியம் அடையும்.

மொத்த பயிற்சி வகுப்புகள் 51 நாட்கள்
(21 நாட்கள் பயிற்சி வகுப்பு மற்றும் பின்வரும் 30 நாட்கள் பின் தொடர் பயிற்சி வகுப்பு)

நாள்:-
15-01-2025 அன்று முதல் வகுப்பு ஆரம்பம் மொத்த 51 நாட்கள்

நேரம்:-
தினமும் காலை 6 மணிக்கு Live Class
தினமும் இரவு 8.00 மணிக்கு Recording Class

வகுப்பு ரெக்கார்டிங் வழங்கப்படும்

சேவைக் கட்டணம் ₹ 3001 மட்டும்
 
மேலும் விவரங்களுக்கு:-
யோகி இராமரிஷி ஐயா
ஸ்ரீ இராமரிஷி குருகுலம் மற்றும்
இராமரிஷி தியான பீடம்.
+91 9688111126